நினைப்பது நடக்கும் :
விழிப்பு நிலையிலேயே இருக்க பழகி கொண்டமானால்,மற்றவர்களுடைய எண்ண அலைகள் தீமை விளைவிப்பனவாக இருந்தாலும்,உணர்ச்சிக்கு ஊக்கம் கொடுப்பவையாக இருந்தாலும் அவை நம்மைப் பாதிக்காது. உதாரணமாக நன்கு வானொலி நிலையங்கள் நான்கு விமான வேறுபட்ட நிகழ்ச்சிகளை ஒரே நேரத்தில் ஒலிபரப்புகின்றனர் நம் ரேடியோவை எந்த அலை நீளத்தில் வைக்கிறோமோ அது மாத்திரம் தான் இங்கே கேட்கும் மற்றவை எல்லாம் வந்து மோதும்; ஆனால் கேட்காது. அது போலவே, தேவையற்ற அலைக்கழிப்பும் பாதிப்பும் இல்லாமல் விட்டு விலகி எந்த நிலையில் இருக்கிறோமோ அந்த நிலைக்கு ஏற்ப நமக்கு என்ன தேவையோ அது கிடைக்கும். நாம் என்ன செய்ய வேண்டுமோ அதை நினைப்போம். நாம் என்ன நினைக்கிறோமோ அதைச் செய்ய முடியும் என்ற அளவிலே மனித திறமை வெளிப்படுகிறது.இந்த மனித திறமை அதிகரிக்க அதிகரிக்க என்ன ஆகும்? நாம் எங்கு போனாலும், நமக்காக மற்றவர் தாமாகவே அந்த அலையிலேயே கட்டுப்பட்டு, நம் மதிப்பை உணர்ந்து புரிந்து கொள்ள அவர்களுக்கு எண்ணம் தோன்றும்: எங்கே போனாலும் நமக்கு வெற்றியாக வே இருக்கும்.
அப்படி எங்கேயாவது வெற்றி இல்லாமல் தடை ஏற்பட்டாலும் அந்தத் தடையினால் நமக்கு கெடுதல் இல்லை. " நம்மைத் திரும்பி விடுவதற்காக இந்த அலை நீளத்தில் தேவையில்லாதவற்றை தள்ளி விடுகிறது. அதனால் அந்த வேலை நடக்கவில்லை, " என்று எண்ணி அமைதி அடைந்தால், எந்தக் காலத்தில் எந்தச் சூழ்நிலையில் அந்த வேலை நடக்க வேண்டுமோ அது தானாகவே நடந்து விடும்.

0 comments:
Post a Comment