Vallalar-Arutpa
" அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப் பெருங்கருணை அருப் பெருஞ் ஜோதி "
விளக்கம்:-
அண்டத்தில் இறைவனின் ஆன்மாவாகிய அக்கினியின் திகழும் அருட்பெருஞ்ஜோதியே .இறைவனின் அகப்புறமாகிய சூரியனில் விளங்கும் அருட்பெருஞ்ஜோதியே இறைவனின் புறமாகிய (மனதில்) சந்திரனில் இயங்கும் அருட்பெருஞ் ஜோதியே இறைவனின் புறப்புற மாகிய நிகழும் அருளாகிய பெரிய ஜோதியே.
0 comments:
Post a Comment