அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி

சத்தியதருமசாலை -அமரம்

வேதாத்ரி - சிந்தனைகள்

வாழ்வாங்கு வாழ வழி :-

 
 நாம் வாழும் காலத்தில் உடமையும் மனத்தையும் சரிபடுத்திக் கொண்டால் நமக்கு பின்னாலே பிறக்கக் கூடிய குழந்தைகள் எப்படி யிருக்கும் என்று பார்த்தீர்களானால் அவை ஆரோக்கியமான கட்டமைப்பு கொண்டவையாக திகழும். அவ்வாறு நல்ல குழந்தைகளை உலகுக்கு தருவதற்கு நமது உடற்பயிற்சி, தியான முறை இரண்டும் வாய்ப்பு அளிக்கும். அவற்றின் மதிப்பை உணர்ந்து நீங்கள் முறையாக செய்ய வேண்டும்.வேலைப் பளு அதிகரிக்கும் போது, ஊதியம் தராத உடற்பயிற்சி,தியானம் இவற்றை நிறுத்தி விடலாம் என்று எண்ணாது, உள்ளூர இயங்கி வரும் இன்றச் சக்திக்கு தொண்டு செய்யும் வகையிலே உடற்பயிற்சி 1வயிற்சி செய்து நாளுக்கு நாள் மகிழ்ச்சியும் இனிமையும் பெற்று வாழ வேண்டும்.

    தினந்தோறும் நாம் காலையிலிருந்து மாலைவரை குடும்பத்தில் பல வகை பொருட்களையும் பண்டங்களையும் கையாளுகின்றோம். சமையல் பாத்திரங்களையே எடுத்து கொள்ளுள்களேன். சுத்தப்படுத்தி வைத்தால் தானே அவை மறு நாளைக்கு உதவும்? அதே போல தினந்தோறும் மனத்தையும் உடலையும் உபயோகிக் இ றோம்; அவற்றில் அவ்வப்போது ஏற்படுத்தக்கூடிய காகங்களைப் போக்கி, மீண்டும் புதிதாக நாளைய உபயோகத்திற்கு தயாராக வைத்துக் கொண்டால்தானே நன்றாக இருக்கும்?

        உடலுக்கு கொடுக்கக் உடிய உடற்பயிற்சி, மனதிற்குக் கொடுக்கக் கூடிய தியானம் பயிற்சிS உயிர் குறுதி அளிக்கும் காயகல்பம் பயிற்சிஇம்மூன்றும் உடலையும் உள்ளத்தையும், உயிரையும் மேன்மைப்படுத்தி, தூய்மை படுத்தி மனிதன் வாழ்வாங்கு வாழ்வதற்கு வழி வகுப்பனவாகும்.

0 comments:

Post a Comment